“ சாலையும் –  சபையும் “

“ சாலையும் –  சபையும் “ “ சாலை வழியே சென்றால் சபை அடைய முடியும் “ இது சாசுவதமான நிதர்சனமான உண்மை எப்படி எனில் ?? சாலை அது சுழுமுனை நாடி குறிப்பது அது பற்றி பயணித்தால் சபை ஆகிய ஆன்ம நிலையம் அடைய  முடியும்  சபை –  ஞான சபை குறிப்பதாம் இதில் ஒழுக்கம் தவம் தயவு ஜீவகாருண்ணியம் எல்லாம் அடக்கம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த்து வெங்கடேஷ்