நம் அன்பர் எப்படி ??
நம் அன்பர் எப்படி ?? முக நூல் அன்பர் – இணைய பயன்பாட்டாளர் எப்படி எனில் ?? Acko Insurance customer மாதிரி எல்லாத்தையும் முக நூலிலேயே உடைத்து சொல்லிட வேணும் எவ்வளவோ விஷயத்தை கூறிய போதும் – சிலது மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம் அதை வெளிப்படுத்த முடியாது 1 ஒருவர் சிற்றம்பலத்துக்குள் நுழையும் ரகசியம் பத்தி கேட்டார் – அதை இங்கே கூற முடியாது நான் :தொலைபேசியில் தெரிவிக்கிறேன் அவர் : இல்லை –…