நம் அன்பர் எப்படி ??

 நம் அன்பர் எப்படி ??

முக நூல் அன்பர் – இணைய பயன்பாட்டாளர் எப்படி எனில் ??

Acko Insurance customer மாதிரி

எல்லாத்தையும் முக நூலிலேயே உடைத்து சொல்லிட வேணும்

எவ்வளவோ விஷயத்தை கூறிய போதும் – சிலது மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம்

அதை வெளிப்படுத்த முடியாது

1 ஒருவர் சிற்றம்பலத்துக்குள் நுழையும் ரகசியம் பத்தி கேட்டார் – அதை இங்கே கூற முடியாது

நான் :தொலைபேசியில் தெரிவிக்கிறேன்

அவர் : இல்லை – மெசெஞ்சரிலே தெரிவிக்கவும் – எனக்கு நேரமில்லை

( எப்படி இருக்கு ?? )

நான் : இல்லை முடியாது – அந்த மாதிரி விஷயம் அல்ல இது

அப்போ விட்டுவிடவும்

2 மற்றொருவர் :

அவர் தன் நம்பர் கொடுத்து , நான் அவர்க்கு ஃபோன் செய்து – திருவடி தவம் பத்தி விளக்கணுமாம் – என்ன என கூறணுமாம்

அவர் என்னுடன் பேசி தெரிந்து கொள்ள மாட்டாராம்

எப்படி இருக்கு உலகம் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s