சாலையும் – சபையும் 2
சாலை வழியாக சபை அடையலாம்
இது உண்மை
அதற்காக
சாலை எனும் பேர் கொண்ட எல்லாம் அடைவிக்கும் என்பதல்ல
கரிசாலை நம்மை சபைக்கு கொண்டு சேர்க்காது
நல்ல சிரிப்பு வேடிக்கை
அது மூட நம்பிக்கை
ஆனால்
அண்ணா சாலை நம்மை அங்கே கொண்டு சேர்க்கும்
( இது சென்னை அண்ணா சாலை குறிக்க வரவில்லை )
எப்படி எனில் ?
அண்ணாவில் வீற்றிருக்கும் அண்ணாமலையை
அடைவிக்கும் சாலை அண்ணா சாலை
அது சுழிமுனை நாடி தான்
அதுவும் அண்ணா சாலை தான்
வெங்கடேஷ்