முதலும் இறுதியும்
முதலும் இறுதியும் தவம் பத்தி பேசினால் , என்னை நோக்கி வீசப்படும் முதல் ஆயுதம் : உனக்கு நரை திரை மூப்பு வரக்கூடாது தெரியுமா ?? ஏன் நரை வந்திருக்கு ?? இறுதியான ஆயுதம் : திருவடி – கண்மணி தவம் : சன்மார்க்கமே அல்ல அது வேறு ஏதோ மார்க்கம் வழி அதுக்கும் வள்ளல் பெருமானுக்கு எந்த சம்பந்தமுமிலை இப்படித்தான் எல்லா சன்மார்க்க சங்கமும் பதில் தருகிறது எப்படி தப்பித்துக்கொள்கிறார் ?? வெங்கடேஷ்