தற்கால குரு எப்படி ??

தற்கால குரு எப்படி ??

உண்மை சம்பவம் 

சிலர் என்னிடம் கூறியது .

அவர் சில  யோகா குருவிடம் வித்தை கற்று , பயின்று வர , அதில் சந்தேகம் வர , அதை அவரிடம் கேட்க ,

அவர் : நீங்கள் பயிற்சி செய்து கொண்டே வரவும் – அனுபவம் தானாக வரும்

இதுக்கு மேல் சந்தேகம் வந்தால் , அதை தீர்த் து வைக்க இன்னும் பயின்ற அனுபவத்து இருக்கும் குரு வந்து கற்றுக்கொடுப்பார் தீர்த்து வைப்பார்

இப்படி கூறினராம்

என் செய்வது ??  என்றார்

நான் :

அவர் குரு கற்றுக்கொடுத்ததை அப்படியே கற்றுக்கொடுக்கிறார் . அவ்ளோ தான்

அவர்க்கு இதில் ஆய்வு , பயிற்சி , அனுபவம் ஏதுமில்லை

அதனால் இப்படி நழுவுகிறார்

அவர் : இதுக்கு தீர்வு

நான் : நல்ல விளக்கம் தெரிந்த குரு  தேடுங்கள் – அவர் தீர்த்து வைப்பார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s