இக்காலமும் அக்காலமும்

இக்காலமும் அக்காலமும் அக்காலம் : கத்தியை தீட்டாதே – புத்தியை தீட்டு இக்காலம் ( சன்மார்க்க   சாதுக்கள் சங்கம் )  : “ கண்ணை நம்பாதே – கரண்டியை நம்பு “ சிரிப்பு தான் வருது வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே பூஜை அறை கதவு திறந்தால் நறுமணம் சுகந்த மணம் வீசும் சுழிமுனை கதவு திறந்தாலும் மணம் வீசும் கற்பூர மணம் வீசும் அது ஆன்மாவின் இயற்கை மணம் வெங்கடேஷ்