சுழிமுனை பெருமை – அகத்தியர் வாத சௌமிய சாகரம்

சுழிமுனை பெருமை

அகத்தியர் வாத சௌமிய சாகரம்

அறிவான சுழிமுனையில்

மனத்தை வைத்து

அசையாமல் ஒருமையாய்க் காக்கும் போது

குறியான சிவயோகம் சித்தியாச்சு

கோடி ஜென்மம் சித்தரைப்போல் வாழலாமே.

விளக்கம் :

கண்ணும் மனமும் சுழிமுனையில் ஒருமையுடன் அசையாமல் நிற்பது தான் சிவயோகம்

அதனால் கோடி கோடி ஜென்மம் வாழலாகுமே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s