அமுதமும் DMT ஒன்றா??

அமுதமும் DMT ஒன்றா??

DMT = DimethylTryptamine

ஒன்று தான் என்கிறார்  மரணமிலாப்பெரு வாழ்வு ஆய்வாளர் 

ஆனால் உண்மை அதுவல்ல

அது ஒரு சுரப்பு – சுரப்பியில் இருந்து உற்பத்தியாவது

Melatonin எப்படி சுரக்குதோ அவ்வாறே பீனியல்  சுரப்பி DMTயை சுரக்குது

அது போதை – இல்லை ராஜ போதை அளிக்குது

ஆனால் அமுதம் சுரப்பது அல்ல  –  சொட்டுவது

முழு  நிலவு  உண்டானபின் – அதிலிருந்து சொட்டுவது

அமுதம் என்பது விந்துவின் மறு பரிமாணம்

அதனால்    DMTக்கும் அமுதத்துக்கும் சம்பந்தமிலை

அமுதமும்  போதை அளிக்கவல்லது தான்

அதனால் ரெண்டும் ஒன்றல்ல

DMT கடைகளிலும் கிடைக்கும் ( அமெரிக்கா )

ஆனால் தடை செயப்பட்டுளது

அமுதக் கிடைக்குமா ??

மக்கள் குழப்பிக்கொள்கிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s