“ ஆன்மநேய ஒருமைப்பாடு “

“ ஆன்மநேய ஒருமைப்பாடு “   

ஒரு குருடன் இருந்தான்

அவன் மனைவியிடம் ஒரு பெண் வந்து :

“என்னை முறைத்துப்பார்க்கிறார் – என் அழகை ரசிக்கிறார் “

அவள் :

“ என் அழகையே ர சிக்க முடியாதவர் – எப்படி உன் அழகை

 ரசிக்க முடியும் என்றாள் “  

அவர் தான் குருடராயிற்றே ??

இந்த கதை மாதிரி தான் நம் சன்மார்க்க அன்பர் :

“ சாதனம் ஒன்றும் வேண்டாம் – எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பாவனை வளர்த்துக்கொள்ளல் வேண்டும் “ 

  என்ற வாக்கியம் – தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கு

தன் உயிரையே – ஆன்ம ஒளியையே  பார்த்திராதவர் – அதுக்கு வழி துறை பயிற்சி அறியாதவர் , எப்படி மற்ற ஜீவர்களின் உயிரை தன் கண்ணால் பார்க்க முடியும்  ??

இது  நல்ல வேடிக்கை நகைச்சுவை

யோசிக்க வேணாமா ??

இந்த வாக்கியத்தில் வள்ளல் பெருமான் என்ன அறிவுரை கூறுகிறார் ?

முதலில் உங்கள் ஆன்மாவை கண்ணால் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள் – பின்னர் மத்ததெலாம் தானாக  நடக்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s