திருவாசகம் – அச்சோப்பதிகம்

திருவாசகம் – அச்சோப்பதிகம்   மாணிக்கவாசகப் பெருமான் செத்திடமும் பிறந்த இடமும் இனி சாகாது இருந்த இடமும் அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எவ்வறிவோ ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருளாம் பெரும் பயனை அத்தன் எனக்கு அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே  விளக்கம் : தற்போதம் இழந்த இடமும்  , உச்சியிலும் சிற்றம்பலத்திலும் , அந்த இடம் சேர்வதுக்கான அடைவதுக்கான அறிவையும் அனுபவத்தையும் , வினைகள் சம்மாகும் இடம் – அந்த ஈடிலாப்பொருள் ,…