திருவாசகம் – அச்சோப்பதிகம்

திருவாசகம் – அச்சோப்பதிகம்  

மாணிக்கவாசகப் பெருமான்

செத்திடமும் பிறந்த இடமும் இனி சாகாது இருந்த இடமும்

அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எவ்வறிவோ

ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருளாம் பெரும் பயனை

அத்தன் எனக்கு அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே

 விளக்கம் :

தற்போதம் இழந்த இடமும்  , உச்சியிலும் சிற்றம்பலத்திலும் , அந்த இடம் சேர்வதுக்கான அடைவதுக்கான அறிவையும் அனுபவத்தையும் ,

வினைகள் சம்மாகும் இடம் – அந்த ஈடிலாப்பொருள் , அதன் பயன் இவ்வளவையும் எனக்கு அறிவித்து அருள் செய்தது போல் யார் பெறுவார் அடைவார் ?

வெங்கடேஷ்     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s