நிர்விகல்ப சமாதி –  விளக்கம்

நிர்விகல்ப சமாதி –  விளக்கம் பிண்டத்தின் அண்டமதில் முண்டத்தின் மூடியதில் கண்டத்தின்  சங்கமதில் அகத்தின் முனையதில் அங்கத்தின் கருவதில் அகலதின் ஜோதியில் மண்டலமிட்டார்  மாண்டதிலை பிறப்பதிலை விளக்கம் : அதாவது நம் உடலுக்கு  அண்டமாகிய சிரசிலும் உடலுக்கு மூடி போல் விளங்கும் தலையிலும்  இரு துண்டுகள் ஒன்று  சேரும் இடம் ஆகிய உச்சியிலும் நம் சிரசில் விளங்கும்  சுழுமுனையிலும் அதில் ஒளிர்விடும் ஜோதியில்  கலந்து நிலைத்திருப்பவர் , மீண்டும் பிறப்பதிலை  மரணிப்பதுமில்லை ஜீவனாகிய நாம் , ஆதியாகிய…

தூக்கமும் தவமும்

தூக்கமும் தவமும் தூக்கத்தில் சிறிது சத்தம் கூட நம் தூக்கத்தை கலைப்பதிலை  நாம் அசையாமல் தூங்குகிறோம் உற்சாகம்  சக்தி  பெறுகிறோம் தவத்திலும் இதே  நடக்க வேண்டும் ஐம்புலன் ஒடுக்கத்தால் புற உலக சத்தம் – வாசனையால் நாம்  அசையாமல் சிதறாமல் நின்றால் அதுக்கு ஆட்படாமல்  நின்றால் அது தூங்காத தூக்கம் ஆம் ஆம் தவம் தூங்காத தூக்கம் ஆகிடும் இதிலும் சக்தி உற்சாகம் அடைவோம் சக்தி சேமிக்கப்படுவதால் வெங்கடேஷ்

மந்திரச் சொல்

மந்திரச் சொல் 1 “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு “ இதை யார்  உரைப்பது ?? இதெல்லாம்  சற்றும் இல்லாத அரசியல் தலைவரும் அவர் தம் உடன் பிறப்புக்களும்  நல்ல நகைச்சுவை வேடிக்கை இலையா ??  2 ஆன்ம சாதகனுக்கோ  : “ பார்வை மனம் பிராணன் “ இம்மூன்றில் தான் அவன் வாழ்வே தவ வாழ்வே  அடக்கம் வெங்கடேஷ்