தூக்கமும் தவமும்

தூக்கமும் தவமும்

தூக்கத்தில்

சிறிது சத்தம் கூட

நம் தூக்கத்தை கலைப்பதிலை

 நாம் அசையாமல் தூங்குகிறோம்

உற்சாகம்  சக்தி  பெறுகிறோம்

தவத்திலும் இதே  நடக்க வேண்டும்

ஐம்புலன் ஒடுக்கத்தால்

புற உலக சத்தம் – வாசனையால்

நாம்  அசையாமல் சிதறாமல் நின்றால்

அதுக்கு ஆட்படாமல்  நின்றால்

அது தூங்காத தூக்கம் ஆம்

ஆம் தவம் தூங்காத தூக்கம் ஆகிடும்

இதிலும் சக்தி உற்சாகம் அடைவோம்

சக்தி சேமிக்கப்படுவதால்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s