நிர்விகல்ப சமாதி –  விளக்கம்

நிர்விகல்ப சமாதி –  விளக்கம்

பிண்டத்தின் அண்டமதில்

முண்டத்தின் மூடியதில்

கண்டத்தின்  சங்கமதில்

அகத்தின் முனையதில்

அங்கத்தின் கருவதில்

அகலதின் ஜோதியில் மண்டலமிட்டார்

 மாண்டதிலை பிறப்பதிலை

விளக்கம் :

அதாவது

நம் உடலுக்கு  அண்டமாகிய சிரசிலும்

உடலுக்கு மூடி போல் விளங்கும் தலையிலும் 

இரு துண்டுகள் ஒன்று  சேரும் இடம் ஆகிய உச்சியிலும்

நம் சிரசில் விளங்கும்  சுழுமுனையிலும்

அதில் ஒளிர்விடும் ஜோதியில்  கலந்து நிலைத்திருப்பவர் , மீண்டும் பிறப்பதிலை  மரணிப்பதுமில்லை

ஜீவனாகிய நாம் , ஆதியாகிய ஆன்மாவுடன் சமம் ஆதல்   சமாதி – ஜீவ சமாதி

வெங்கடேஷ்   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s