ஞானிகள் உலக  மயம்

ஞானிகள் உலக  மயம்

மேலை நாட்டு   ஞானி  – Eckhart Tolle :

“ The secret to finding the deeper level in  others is finding the deeper aspect  in yrself . Without finding it in yrself  , you cant see it in others “ 

 இது நம் வள்ளல் பெருமான் கூறும் : எல்லா உயிரையும் தன் உயிர் போல் பார்க்கும் பாவனை வளர்த்துக்கொள்ளுங்கள் என்ற வாசகத்துக்கு ஒத்து வருது

அதாவது  

Eckhart Tolle :

“ The secret to finding the deeper level in  others is finding the deeper aspect  in yrself . Without finding it in yrself  , you cant see it in others “ 

இதன் தமிழாக்கம் :

“ மற்ற  உலக உயிர்களின்  மேலான உன்னதமான  பொருள் / வஸ்து  ( உயிர் ) பார்க்க வேணுமெனில் ?? முதலில் உங்கள் உன்னத பொருளை –   உயிரை பார்த்தால் மட்டுமே அது சாத்தியம்

தன் உயிரை பார்க்காமல் , மற்றவரின் உயிரை பார்க்க முடியாது “

மேலை ஞானிக்கு தெரிந்திருக்கும் மகத்தான உன்னதமான இரகசியம் , நம் சன் அன்பர்க்கு தெரியாதது குறித்து   – என்னவென்பது ? ?

வேதனைப்படுவதா ?? சிரிப்பதா ??

புரியவிலை தெரியவிலை

வெங்கடேஷ்

2 thoughts on “ஞானிகள் உலக  மயம்

  1. எல்லாம் பணம் படுத்தும் பாடு, தயை இல்லை என்றால் மோட்சம் கிட்டாது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s