மாணிக்க வாசகர் திருவாசகம் – திருவண்டப்பகுதி
மாணிக்க வாசகர் திருவாசகம் – திருவண்டப்பகுதி ஒளி தேகம் – பயிற்சி / விளக்கம் – ஆதாரம் அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதம் ஆன அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது…