மனிதர் ஆயுள்  எப்படி நிர்ணயம் ஆகுது??

மனிதர் ஆயுள்  எப்படி நிர்ணயம் ஆகுது??

எப்படி எனில் ??

ஆணின் விந்து  பெண்  முட்டையில் மோதும் வேகம் விசை பொறுத்து , அது அமையுது

அது இத்தனை சுவாசமாக அந்த கருவில் பதிந்திருக்கும்

எப்படி பல் விளக்கும் பற்பசை  சிறிதே எனினும் , செயல்பட , செயல்பட அது பெருகுதோ அந்த மாதிரி – அந்த உயிரில் அத்தனை சுவாசம் அடக்கமாக இருக்கு

அத்தனை சுவாசம் முடிந்தவுடன் , உயிர் போய்விடும்

அது எப்படி கணக்கிடப்படுது எனில் ??

வெளி விடும் சுவாசம் – 12அங்குலம்

உள் வாங்கும் சுவாசம் – 8 அங்குலம்

நாசம் ஆவது = 4 அங்குலம்

இந்த வீணாவது தான் ஆயுளை நிச்சயிக்கு

அதனால் சுவாசம்  – எண்ணிக்கை /   நீள அளவு மாற்றி /குறைத்து , யோகியர் ஆன்ம சாதகர் , தம் வாழ் நாள் ஆயுளை நீட்டிக்கிறார்

தவத்தில் , இதுக்கு “  கேவல கும்பகம் “ மிக உதவியாக இருக்கும்

ஞானியர் :

வாயு  வழக்கறிந்து செயல்படின்

ஆயுள் பெருக்கம் உண்டாம் என பாடியிருக்கார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s