“ தவமும் –  ஒலிம்பிக்கும்”

“ தவமும் –  ஒலிம்பிக்கும்”   ஒலிம்பிக்கில் வென்றால் வெண்கலம் – வெள்ளி – தங்கப் பதக்கம் கிடைக்கும் தவத்தில் வென்றால் – சித்தியானால் சுத்த –  பிரணவ –  ஞான தேகம் கிட்டும் சுத்த தேகம் = வெண்கலம் மாதிரி பிரணவ தேகம் = வெள்ளி ஞான தேகம் = தங்கம் மாதிரி ரெண்டுக்கும்  தவம் – உழைப்பு  – அர்ப்பணிப்பு வேணும் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு செந்தில் :  அண்ணே அண்ணே – உங்களுக்கு ராஜ யோகம் அடிச்சிடிச்சி க மணி  : அப்படி என்ன ஆய்டிச்சி ?? செந்தில் :  எங்க தலைவர் – அண்ணன் – என் உயிர் – உங்களை கூட்டி வரச்சொன்னார் – உங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசு மழை கொடுக்கணும்னு ஆசைப்பட்றார் அண்ணே க மணி : எதுக்கு ?? செந்தில் : நீங்க எழுதின “ சிவன் சொத்து குல நாசம் “…

இந்திரிய /கரண ஒழுக்கம் – விரதமா -சடங்கா ?? தவமா ??  2

இந்திரிய /கரண ஒழுக்கம் – விரதமா -சடங்கா ?? தவமா ??  2 எப்படி ஒரு இந்திரியம் கண் ஞானம் அடைய உதவும் ??  என நம் மேதைகள் கேள்விக்கு பதில் தான் இந்த பதிவு நம் மக்கள் எதுக்கு விரதம் – ஒரு பொழுது  இருக்கார் ? பக்திக்கும் உடல் சுத்தத்துக்கும் சேர்த்துத் தான் அதே மாதிரி தான் இந்திரிய /கரணத்துக்கும் அதை சுத்தப்படுத்தத் தான் இந்திரிய கரண ஒழுக்கமே தவிர , வேறெதுக்குமல்ல அது…

“ கண்மணி பெருமை  “

“ கண்மணி பெருமை  “ காந்தாரி கண் மூடினாள் திறந்தாள் துரியன் உடல் கல்பம் ஆனது உலகத்தவர் நாம் கண் மூடினால் திறப்பதேயிலை உடல் நீறாகுது பஸ்பம் ஆகுது வெங்கடேஷ்