தெளிவு
தெளிவு ஆசையற்றவிடத்தில் மட்டுமல்ல இறை காண்பது அசைவற்றவிடத்து கூடத் தான் வெங்கடேஷ்
தெளிவு ஆசையற்றவிடத்தில் மட்டுமல்ல இறை காண்பது அசைவற்றவிடத்து கூடத் தான் வெங்கடேஷ்
“ ஞான தேகம் – மாணிக்க வாசகரும் வள்ளல் பெருமானும் “ திருவாசகம் : திருவண்டப்பகுதி மாணிக்க வாசகர் தம் ஞான தேக அனுபவம் : அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதம் ஆன…
கலைகள் – 36/96 சந்தேகம் 96 அக்கினி = 64 சூரியன் = 12 சந்திரன் = 16 தாரகை = 4 மொத்தம் = 96 இது சரி ஆனால் , 36 க்கு 4 கலைகள் குறையுது சூரியன் = 12 சந்திரன் = 16 தாரகை = 4 மொத்தம் = 32 மீதி 4 கலைகள் ?? விளக்கம் தெரிந்தவர் , பதில் தரவும் வெங்கடேஷ்