வீடும் உடலும்

வீடும் உடலும்

புது வீடு மாதிரி தான் இள வயது பருவ உடலும்  

எந்த பிரச்னையும்  வராது தராது

வீடு 15 ஆண்டான பின்

சிறிது சிறிதாக சின்ன சின்ன பிரச்னை  கொடுக்கும்

குழாய் , தரை  என ஒவ்வொன்றாய் ஆட்டம் காணும்

அதே மாதிரி தான் உடலும்

40 வயது ஆனதும்

நோய்கள் தலை  காட்ட ஆரம்பிக்கும்

ரத்த அழுத்தம் – சர்க்கரை – சிறு நீரகம்  என

பல் ஆட்டம் – கண்ணில் புரை என சிறு சிறு  கோளாறுகள் 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s