அமுதம் பெருமை

அமுதம் பெருமை மனிதர் எச்சில் தடவினால் வெட்டுப்புண் ஆறும் ரத்தம் வடிதல் நிற்கும் ஞானியர் எச்சில் தடவினாலோ எல்லா நோய்களும் குணமாகும் அது எச்சில் அல்ல – அமுதம் அதனால் தான் அவர் தம் வாய்மொழி எலாம் அமுதம் என்கிறார் வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கத்துக்கும் –  மூன்றுக்கும் தொடர்பு

சுத்த சன்மார்க்கத்துக்கும் –  மூன்றுக்கும் தொடர்பு 1 பார்வை –  மனம் –  பிராணன் 2 பொற்சபை – சிற்சபை – ஞான சபை   3 சுத்த பிரணவ ஞான தேகம் 4 உயிர் – அருள் – சுத்த சிவ அனுபவம் 5 பர – பரம்பர – பராபர வெளி 6 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் 7  தத்துவங்கள்  36 விரிவு : ஆன்ம – வித்தியா  – சிவ தத்துவங்கள் வெங்கடேஷ்

தெய்வத்தின் பெருமை

தெய்வத்தின் பெருமை ஆண் பெயர் : பாரதி, சக்தி , ஜோதி பெண்ணின் பெயர் : பாரதி , சக்தி , ஜோதி இது என்ன சொல்ல வருது ?? தெய்வம் பாலினம் தாண்டியது வெங்கடேஷ்

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் பின்னவர் வாழ்வில் 16 பேறு பெற்று பெரு வாழ்வு வாழ விரும்புவர் முன்னவர் தன் சிரசில் 16 கலை உடை பூரண நிலவை தவத்தால் உண்டாக்க விரும்புவர் உலகத்துல பல தரப்பட்ட மனிதர்கள் வெங்கடேஷ்

இரட்டையர்

இரட்டையர் அசைவும் மனமும் தான் அசைவு ஒழிந்தால் உடன் மனமும் ஒழிந்துவிடும் வெங்கடேஷ்

Mortals n Immortals

Mortals n Immortals Mortals give temporary solutions to problems. They’re temporary n Mortals. Put us on drugs for diseases. Whereas Immortals Solve problems once for all. They are permanent n Immortals They cure diseases completely. B G Badhey Venkatesh

தங்கத் தோணி

தங்கத் தோணி எது ?? வாசி தான் வாசி கனலுடன் கலந்து உச்சிக்கு ஏறும்போது பார்க்க தங்கம் போல் ஒளிர்வதால் அது தங்கத் தோணி நம்மை கரை சேர்க்கும் தங்கத் தோணி வெங்கடேஷ்

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும் அன்று : அன்னத்தை தெய்வத்துக்கு காட்டி விட்டு படைத்துவிட்டு உண்பர் இன்று : ஊர் உலகுக்கெலாம் அலைபேசியால் காட்டி உண்கிறார் வெங்கடேஷ்