“ சொர்க்க வாசலும் /பரமபத வாசலும் – The Golden Gate of Jerusalem “

“ சொர்க்க வாசலும் /பரமபத வாசலும் – The Golden Gate of Jerusalem “

Jews :

The Golden Gate is through which the Messiah comes to the World

இந்த வாசல் இன்றும் ஜெருசேலத்தில் இருக்கு

வைணவம்  :

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் வழியாக  நம் பெருமாள் எழுந்தருள்வார்

அதனால் இதுவும் அதுவும் ஒன்று தான்

மேலும் இந்த பொற்வாயிலைத் தான்  பாண்டி  அரவிந்தர் அன்னை

தகர்த்து உடைத்து , உலகத்துக்கு ஒளி அளித்ததாக வரலாறு உரைக்குது

அதனால் இப்போது இந்த கால கட்டத்தில்  ஞானம் தழைத்தோங்குவதாக நம்பிக்கை

சமய  மதங்கள் உலகமயமானவை

அகத்தில் வேறுபாடில்லை 

புறத்தில் – கருத்து வேறுபட்டு , சண்டை  , போர் – நாடு பிடித்தல் – மத மாற்றம்  எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கு

இதை உணராதவன் ஆன்மீகத்துக்கு தகுதியானவன் அல்லன்

ஒருமை தான் ஆன்மீகத்துக்கு அடிப்படை

அதே ஒருமை தான் வேண்டும் சன்மார்க்கத்துக்கும் – இதில்லாமல் , சன்மார்க்கத்தில் இம்மி அளவு கூட மேலேற முடியாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s