சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா மூஞ்சில காயம் – வெட்டு ? செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – நம்ம தலைவர்  – என் உயிர் அண்ணன் கூட  , பிரச்னம் பார்க்க  ,   பாலக்காடு போய் விட்டு வந்தேன் – அங்கே கிடைச்சது தான் இது க மணி : விவரமா சொல்லுடா செந்தில் : தலைவர்க்கு எப்படியாவது பழனி  முருகன் நவபாஷாண  ரெண்டாம் சிலை எங்கிருக்கு தெரிஞ்சிக்கணும்னு ஆசை அத வித்திட்டு வாழ்க்கையில…

“ போகர் – Lao Tzu – Eckhart Tolle  “

“ போகர் – Lao Tzu – Eckhart Tolle  “ Eckhart Tolle – ஒரு சிறு குறிப்பு இவர் பற்றி எழுதியே ஆக வேண்டி இதை எழுதுகின்றேன் Eckhart Tolle – ET என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு சிறந்த மேலை நாட்டு தத்துவ ஞானி ஆவார் இவர் தன் ஊரிலேயே தங்கி இருக்க முடியாத அளவுக்கு உலகம் சுற்றி ” நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி ” என்று பாடம் சொல்லிக்கொடுக்கின்றார் –…