ஞானியரும் சாமானியரும்
ஞானியரும் சாமானியரும் அரசு அதிகாரிகள் – அரசியல் கட்சியினர் டெண்டர் – நலத்திடங்கள் என கிடைக்கும் சந்தர்ப்பத்தை எலாம் பயன்படுத்தி லஞ்சம் கையூட்டு கமிஷன் அடிக்கிறார் ஆன்ம சாதகனும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பு எலாம் பயன்படுத்தி தவ நேரம் மட்டுமல்லாமல் மற்ற நேரத்திலும் பயன்படுத்தி தன் விழிப்புணர்வு நேரத்தை அதிகமாக்குகிறான் எப்படி ஒரு அரசர் தன் எல்லை விரிவுபடுத்தறாரோ ?? அந்த மாதிரி வெங்கடேஷ்