அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை

அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் !!

காமன் கணையெனக்கு கனலாய் வேகுதடி !!

மாமன் மகளும் மச்சினியும் நீயானால் !!

காமன் கணைகளெல்லாம் என்கண்ணம்மா ! !

கண்விழிக்க வேகாதோ ??

பொருள் :

உச்சியில் இருக்கும் சக்தி – நாத சக்தி தனக்கு மாமன் மகள் போல் உறவானால் , அதனால் நெற்றிக்கண் திறந்தால் காமத் தகனம்   நடக்கும் என்கிறார் சித்தர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s