சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே  இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கானது என்ன தெரியுமா ?? க மணி : சொல்லு தெரிஞ்சிக்கிறேன்  செந்தில் : அது ஒண்ணுமில்ல அண்ணே – சத்குரு / ஞான குரு / ஜகத் குரு / உலக குருனு சொல்றது காலம் மலையேறிடுச்சி இப்போ : இது மாதிரி பேரை வச்சிக்கிறது தான்  நாகரீகம் – style and trending “ நான் கடவுள் “ “ நான் இறைவன் “  “…

தேகமும் தேசமும்

தேகமும் தேசமும் எப்படி  சென்னைக்கு ?? கோயம்பேடு – பிராட்வே என பல பேருந்து நிலையமும் எப்படி கோவைக்கு ?? காந்திபுரம் – சிங்கை – மேட்டுப்பாளையம் என பல  பேருந்து நிலையம்  இருக்கோ ??  அதே மாதிரி தான் உடலுக்கும்  சக்தி கிடங்குகள் – சக்தி வினியோக  நிலையங்கள் பலப் பல இடத்தில் இருக்கு அவைகள் கழுத்துக்கு கீழிலிலும்  சிரசிலும் அமையப்பெற்றிருக்கு அந்தந்த உறுப்புக்கு அந்தந்த இடத்தில் இருந்து சக்தி வினியோகம் நடைபெறுது வெங்கடேஷ்