அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை

அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் !! காமன் கணையெனக்கு கனலாய் வேகுதடி !! மாமன் மகளும் மச்சினியும் நீயானால் !! காமன் கணைகளெல்லாம் என்கண்ணம்மா ! ! கண்விழிக்க வேகாதோ ?? பொருள் : பொருள் இந்த பாடல் மூலம் உரைக்க முடியும் சுத்த ஞானியின் பார்வை எப்படி ?? விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும் அதில் காமம் – மயக்கம் – துரோகம் இருக்காது ஏனெனில் அவைகள் யாவையும்…

“ கண்மணி தவம் பெருமை “

“ கண்மணி தவம் பெருமை “ 1 கர்ம வாசனை தேய்ந்து கொண்டே வரும் 2 தான் சொந்தமிலா இடத்திலான உறவை  அறுப்பதும் 3 மன மயக்கம் அறுத்து உண்மை  விளக்குவதும்   ஆம் தவத்தின் உஷ்ணத்தாலும் மூலாக்கினியாலும் கீழ் பச்சைத்திரை விலக விலக மேல் குறிப்பிட்ட அனுபவங்கள் கிட்டும் வெங்கடேஷ்