“ கண்மணி தவம் பெருமை “
1 கர்ம வாசனை தேய்ந்து கொண்டே வரும்
2 தான் சொந்தமிலா இடத்திலான உறவை அறுப்பதும்
3 மன மயக்கம் அறுத்து உண்மை விளக்குவதும் ஆம்
தவத்தின் உஷ்ணத்தாலும் மூலாக்கினியாலும்
கீழ் பச்சைத்திரை விலக விலக
மேல் குறிப்பிட்ட அனுபவங்கள் கிட்டும்
வெங்கடேஷ்