தெளிவு

தெளிவு கையில் எண்ணெய் படாமல் பலாச்சுளை உரிக்க நினைப்பதும் இலந்தையை  பளபளப்பாக்க நினைப்பதும் தவம் செய்யாமல் சித்தி பெற நினைப்பதும் ஒன்றே ஆம் அது பேராசை ஆகும் வெங்கடேஷ்