அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் உண்மை  சம்பவம்  –  கோவை 2021 ஒருவர் எனக்கு அலைபேசியில் அழைத்து பேசியது அவர் : நீங்கள் எல்லாம் பத்தி பதிவு போடுகிறீர்கள் – எல்லா பதிவுகளும்  அருமை எல்லா சித்தர் பாடல்களுக்கும் விளக்கம் அளிக்கிறீர்கள்   எந்த குழு ?? சாலையா ?? மன வளக்கலையா ?? சித்த வித்தையா ??  நான் : இல்லை – இதெல்லாம் இல்லை – நான் சன்மார்க்கம் அவர் :  பின் எப்படி எல்லார் பத்தி  பதிவு…

நடுவு  நிற்றல் பெருமை

நடுவு  நிற்றல் பெருமை   புறத்தில் உணவு உறக்கம் மைதுனம் உடற்பயிற்சி பணி   இதில் அதிகம்/குறை இல்லாமல் நிற்றல் தான் நடுவு நிற்றல் அகத்தில் பார்வை மனம் பிராணன் மூலத்தில் கலந்து அசையாமல் நிற்றலும் சுழிமுனையில் அசையாது நிற்றலுமே ஆம் வெங்கடேஷ்