சடங்கின் உண்மை விளக்கம்

சடங்கின் உண்மை விளக்கம் கும்பாபிஷேகம் முடிந்த பின்  ,  கலச நீர் எல்லார் மீதும் தெளிப்பார்   ஐயர் ஏன் ?? அது அமுதம் என்பதால் அதை எல்லார்  மீது தெளிக்கிறார் அது ஆகாய கங்கைக்கு சமம் அகத்தில் செய்ய முடியாதது புறத்தில் சடங்காக செய்து கொள்கிறோம் வெங்கடேஷ்

“ விந்து பெருமை  “

“ விந்து பெருமை  “ பா கமலக்கண்ணன் ஐயா : விந்து விட்டிட விழிஒளி போகும் விந்து கட்டிட வியோகம் நெருங்கும் விந்து கட்டிட விமலனாகும் விந்து கட்டி வியனுலகம் அடைவோம் பொருள் : உடல் /காம போகத்தால் , விந்து  செலவானால் , கண் பார்வை மங்கும் மரணம் நெருங்கும் மாறாக அதை தவத்தால் , மேலேற்றி – மணியாக்கினால் , மலம் நீங்கியவர் ஆவோம்  – ஆன்ம நிலை அடைவோம் விந்து கட்டினால் ,…

புரவிபாளையம் சித்தர்

புரவிபாளையம் சித்தர் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கும் அவரை ஆராதித்து வருகின்றன. குலதெய்வக் கோயிலுக்குப் போகிறார்களோ இல்லையோ… ஆனால், இவரது திருச்சந்நிதிக்கு வந்து இவரை வணங்கிச் செல்கின்றனர். அந்த மகானின் சமாதியில் விதம் விதமான வண்ண மலர்களை வைத்து வழிபடுகிறார்கள்; ஊதுவத்தி ஏற்றி, தூபம் காட்டுகிறார்கள்; சமாதியை வலம் வருகிறார்கள். சமாதியின் மேல் முகம் புதைத்து, தங்களின் சுக துக்கங்களை – மீளாத் துயிலில் உறையும் அந்த மகானுடன் பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த மகான் – ‘ஸ்ரீலஸ்ரீ பொன்முடி…

சிவவாக்கியர் பாடல் – சுழிமுனை பெருமை

சிவவாக்கியர் பாடல் – சுழிமுனை பெருமை பாசமாம் வலைக்குளே பகட்டும் சொந்த வீட்டினை நாசமாகி தீ எரிந்து நாளுமே அழிந்திடுமே வாசமுறவே சுழிமுனையை ஒட்ட வல்லவர் ஈசனார் நிலைமருவி இன்பமாய் இருப்பரே விளக்கம் : வினை மயக்கத்தால் – மல தொடர்பால் – இந்த உலக வாழ்வால் , உடல் தினமும் நாசமாகி வருது அதை மாற்றி , தவத்தால் மணம் வீசும் சுழிமுனை அடைந்தால் , ஆன்ம அனுபவம் பெற்று இன்ப வாழ்வு பெறுவரே சுழிமுனை…