சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் 

பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி  போகம் வீசுமாறு போல்

இச்சடமும் இந்திரியமும்  நீர்மேல் அலைந்ததே

அக்குடம் ஜலத்தைக் கொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்

இக்குடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்திருப்பதே

விளக்கம் :

இந்த உடலில் 5 இந்திரியங்களும் ஒன்று சேர்ந்து உலகத்தில் அலைந்து போகம் துஞ்சுகிறதாம்

எப்படி ஒரு மண்குடம் நீர் கொண்டு ஆடாமல் அசையாமல் சும்மா கிடக்கோ ??

அவ்வாறே தான் , தானும் சிவத்தை  தனக்குள் வைத்து சிவமாய் அமர்ந்திருப்பதாக தன் சிவானுபவம் உரைக்கிறார் சித்தர் பெருமான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s