“ மணிப்புறாவும் மாடப்புறாவும் “
“ மணிப்புறாவும் மாடப்புறாவும் “ இது சினிமாப் பாட்டல்ல மாடப்புறா எனில் ?? பட்டிமண்டபத்திலும் மாடத்திலும் மூலத்திலும் வாசலிலும் இருக்கும் விந்து தான் மாடப்புறா அதே விந்து மேலேறி உச்சிக்கு வந்து சுப்பிரமணி கௌதமமணி சிரோன்மணி ஆகிவிட்டாலோ?? அது மணிப்புறா ஆகிவிடும் அப்போது மயில் குயில் ஆகிவிடும் வெங்கடேஷ்