விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

விஞ்ஞானம் :

இப்போது தான் விஞ்ஞானிகளின் ஒரு பிரிவு : இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டே போவது உண்மையானால் , அதில் எங்காவது ஒரு மூலையில் உங்களைப் போலவே ஒருவர் இருப்பார் என கண்டுபிடித்து , நம்புது   

மெய்ஞ்ஞானம் :

பிரபஞ்சம் விரிவடைந்த படி தான் இருக்கு

பிரமாணம் : வள்ளல் தன் மெய்ம்மொழி விளக்கம் உரையில் – 80 பக்கத்துக்கு பல வேறு அண்டங்களை விளக்கிவிட்டு , இன்னும் விரிக்கில் விரியும் என்றார்

 இதை நம் ஞானியர் எப்போதோ கூறிவிட்டனர் .

சிரசில் கர்ப்பக்கிரகத்தில் இருட்டறையில் , உங்களைப்போலவே  ஒருவர் அமர்ந்திருப்பார் – ஆடாமல் அசையாமல்

அவர் தான் நீங்கள் – உங்கள் ஆன்மா

 ஆன்மாவும் ஜீவனும் ஓருரு ரெட்டையர் ஆவர்

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒத்துப்போக ஆரம்பித்துவிட்து

விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தை நெருங்கிக்கொண்டிருக்கு என்பதில் ஐயமிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s