சிவவாக்கியர் – சிற்றம்பல வாசல் பெருமை

சிவவாக்கியர் – சிற்றம்பல வாசல் பெருமை   சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும் ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய் காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே  திருவாரூரனே சிவ பெருமானே விளக்கம் : மெய் உடை  சிற்றம்பல வாசல் நுழைந்து விட்ட  ஞானியர்க்கு , எல்லாம் பொய் தான் உலகம் , ஆவதும் அழிவதும் . அவனுக்கு எங்கெங்கு நோக்கினும்  பசு மேல் அமர்ந்திருக்கும்…