X rayயும் – ஆன்ம ஒளியும்

X rayயும் – ஆன்ம ஒளியும் X rayவால் உடல்  உறுப்புகள் எல்லாம்  வெட்டவெளிச்சமாகத் தெரியும் ஆனால் அதன் ஆரோக்கியம் பத்தி தெரியாது அதை டாக்டர் தான் கண்டுபிடிக்கணும் ஆனால் கண்ணில் வெளிப்படும் ஆன்ம ஒளியால் உடல் உறுப்புகள் கண்ணுக்கு தோன்றுவதோடு மட்டுமல்லாமல் அதன் ஆரோக்கியமும் தெரியும் குணப்படுத்தும் வைத்திய முறையும் தெரியும் வெங்கடேஷ்

அழுகணி சித்தர் பாடல் – வாலை பெருமை

அழுகணி சித்தர் பாடல் – வாலை பெருமை முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா கோலமிட்டுப் பாரேனோ. விளக்கம் : மூன்று நாடி கூடும் வாசலிலே –  5 இந்திரியங்கள் கூட்டி , அதை அடக்கி , எண்ணமிலா நிலையிலே / 36 தத்துவமும் அகன்ற நிலையிலே – பஞ்ச இந்திரிய ஒளியினால் உனை காணேனோ வாலை அம்மையே  ?? வெங்கடேஷ்