அழுகணி சித்தர் பாடல் – வாலை பெருமை

அழுகணி சித்தர் பாடல் – வாலை பெருமை

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே

பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி

அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே

குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா

கோலமிட்டுப் பாரேனோ.

விளக்கம் :

மூன்று நாடி கூடும் வாசலிலே –  5 இந்திரியங்கள் கூட்டி , அதை அடக்கி ,

எண்ணமிலா நிலையிலே / 36 தத்துவமும் அகன்ற நிலையிலே – பஞ்ச இந்திரிய ஒளியினால் உனை காணேனோ வாலை அம்மையே  ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s