கண்ணாடி தவ முறைகள்

கண்ணாடி தவ முறைகள் மன வளக்கலை : வெறும் கண்ணாடியில் நம் முகம் கவனித்தல் திராதகம் : விளக்கின் சுடர் உற்று உற்று பார்த்தல் சன்மார்க்க பயிற்சி : இதெல்லாம் இல்லை கண்ணாடி முன் விளக்கு வைத்து , அது வைத்து செயும் பயிற்சி முறை என்னிடம் பயிற்சி பெற வருவோர் பலர் என்னிடம் கூறுவது : நான் பல ஆண்டுகளாக கண்ணாடி தவம் செய்து வருகிறேன் அதனால் அது விடுத்து , நேராக நெற்றிக்கண் பயிற்சி…

சிவம் – சன்மார்க்க விளக்கம் “

சிவம் – சன்மார்க்க விளக்கம் “ சிவம்(ன்) – ஒரு உருவம் குறிப்பிட வந்ததல்ல அது ஒரு அனுபவம் காற்றும் கனலும் கூடினால் வரும் அமைதி சாந்தம் மௌன அனுபவம் தான் சிவம் அந்த அனுபவத்தில் இருப்பவர் சிவன் வாசலில் வரும் அனுபவம் உப சாந்த மௌனம் உச்சியில் வருவது மௌனம் அங்கு இருப்பது பரசிவம் அதுக்கு மேல் வெளிகளில் இருப்பது சுத்த சிவம் வெங்கடேஷ் 9600786642

மஞ்சள் மகிமை 

மஞ்சள் மகிமை  பல் மஞ்சள் கரையுடன் இருந்தால் நோய் வாய் பட்டிருக்கு என பொருள் கண் மஞ்சள் நிறமாக இருந்தாலோ காமாலை நோய் ஆனால் உடல் மஞ்சள் ஒளியினால் மின்னினால் அது சுத்த தேகத்துக்கான அடையாளம் வெங்கடேஷ்