சிவம் – சன்மார்க்க விளக்கம் “
சிவம்(ன்) – ஒரு உருவம் குறிப்பிட வந்ததல்ல
அது ஒரு அனுபவம்
காற்றும் கனலும் கூடினால் வரும்
அமைதி சாந்தம் மௌன அனுபவம் தான் சிவம்
அந்த அனுபவத்தில் இருப்பவர் சிவன்
வாசலில் வரும் அனுபவம் உப சாந்த மௌனம்
உச்சியில் வருவது மௌனம்
அங்கு இருப்பது பரசிவம்
அதுக்கு மேல் வெளிகளில் இருப்பது சுத்த சிவம்
வெங்கடேஷ்
9600786642