அன்பே சிவம்

அன்பே சிவம்

இதை பலர் உச்சரிப்பர்

திருமந்திரம் ரெண்டும் ஒன்று என்கிறது

எப்படி??

சிவம் உருவமில்லாதது

அன்பும் தான்

சிவம் அசையாதது

அன்பும் அப்படியே

சிவம் ஆசையற்றது

அன்பும் தான்

அன்பு = ஆன்மா. ஆன்ம நிலை

அதனால் அன்பே சிவம் என்கிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s