எட்டிரெண்டும் –  இயேசு கிறிஸ்துவும்

எட்டிரெண்டும் –  இயேசு கிறிஸ்துவும்

கிறிஸ்து மலை பிரசங்கத்தின் போது  :

2 மீன் , 5 ரொட்டித்துண்டு வைத்து எல்லார்க்கும் பரிமாறியது என்றால் 8*2 உபதேசித்தார் என  வேடிக்கையாக ஒரு செய்தி பரவி  வருது

இது 8*2 பத்தியது அல்ல

அது அக்ஷ்ய திரிதியை அனுபவம் குறிப்பது ஆம்

அதாவது கண்கள் ஒன்றாக்கி , அதன் மூலம் உலக வஸ்துக்களை, அள்ள அள்ள குறையாதவாறு மென்மேலும் பெருக்குதல் ஆம்

அது அமுதசுரபி ஆகும்

இப்படித் தான் வள்ளல் பெருமானுன் தருமச்சாலையில் அன்னம் எல்லவர்க்கும் பரிமாறி இருப்பார்

இது ஞானியரின் ஒற்றுமை

இதுக்கும் 8*2 தொடர்புமிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s