வானும் மண்ணும்
கீழிருந்து மேலுக்கு
மண்ணுக்கும் விண்ணுக்கும்
தொடர்பு ஏற்படுத்துவது
வாசியாம் வேகாக்கால்
மேலிருந்து கீழுக்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் ஏற்படுத்துவது
அமுதமாம் போகாப்புனல் ஆம்
வெங்கடேஷ்
வானும் மண்ணும்
கீழிருந்து மேலுக்கு
மண்ணுக்கும் விண்ணுக்கும்
தொடர்பு ஏற்படுத்துவது
வாசியாம் வேகாக்கால்
மேலிருந்து கீழுக்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் ஏற்படுத்துவது
அமுதமாம் போகாப்புனல் ஆம்
வெங்கடேஷ்