வாஸ்து – உண்மை விளக்கம்
வாஸ்து – உண்மை விளக்கம் இப்போது அனேகர் வீட்டில் : ஓரு சின்ன தொட்டி – அதில் நீர் விட்டு , அதில் ஒரு / பல மலர் வைத்து இருப்பர் கேட்டால் – அது வாஸ்து – வீட்டுக்கு நல்லது என்பர் அதன் உண்மை விளக்கம் : அது ஆன்மாவின் அக அமைப்பின் புற வெளிப்பாடு ஆம் உள்ளிலும் ஆன்மா ஆகிய மலரானது நீரால் சூழப்பெற்று , குழி போன்ற அமைப்பில் விளங்குது வெங்கடேஷ்