ஞானியர் உடலில் ஏன் சில்லென குளிர்ந்து இருக்கு ??

ஞானியர் உடலில் ஏன் சில்லென குளிர்ந்து இருக்கு ?? சாமானியர் உடல் எப்போதும் சூடாகவே இருக்கும் மனம் – காமக் குரோதம் வசப்பட்டிருப்பதால் ஐம்புலன்கள் சதா எரிந்தபடி இருப்பதாலும் கூட ஆனால் ஞானியர் தம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் ஏனெனில்?? அவர் ஐம்புலன் தீப்பந்தங்கள் அணைக்கப்பட்டுவிட்டதால் மனம் செயல்பாட்டில் இலை காமக்குரோதங்கள் துவேஷங்கள் இலை வெங்கடேஷ்

சிற்றம்பல வாசல் பெருமை  – ஞானியர் ஒற்றுமை

சிற்றம்பல வாசல் பெருமை  – ஞானியர் ஒற்றுமை சிவவாக்கியர் 1 சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும் ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய் காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே மேலை  வாசல் = சிற்றம்பல வாசல் 2 நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடு போய் எல்லை  வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே எல்லை வாசல் = சிற்றம்பல வாசல்…