வேலை வேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்…..! நம்பரை மாற்ற வேண்டும் என்றார் மாற்றிவிட்டேன்…..! Facebook கூடாதென்றார் நிறுத்தி விட்டேன்…..! ஆண் நண்பர்கள் நட்பை தொடரவேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்…..! லெக்கின் அணிந்தால் கால் அளவு தெரியுமென்றார் சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்…..! Heels வைத்த செருப்பு கூடாதென்றார், தூர ஒதுக்கினேன்…..! ஜாக்கெட்டுக்கு தனியாய் ஜன்னல் வேண்டாம் என்றார் கழுத்துவரை மறைத்து தைத்துக்கொண்டேன்…..! உதட்டு சாயம் கூடாதென்றார் ஒன்றும் போடாமல் விட்டுவிட்டேன்…..! பார்லர் பக்கம் வேண்டாம் என்றார், பாலாடை தயிரோடு நிறுத்திக்கொண்டேன்…..! கொஞ்ச நாள்…