” தமிழும் – வேதாந்தமும் “

” தமிழும் – வேதாந்தமும் “ வேதாந்த வாக்கியம் : தத்துவமசி ” அது நீ ஆக இருக்கின்றாய் “ தமிழில் இதுக்கு இணையான வாக்கியம் ” பழம் நீ “ இது மருவி பழனி ஆகிவிட்டது பழம் = ஆன்மா , ஞானப் பழம் அதாவது என் ஜீவன் பிரம்மம் ஆகிய ஆன்மா தான் என்ற பொருளில் இது விளங்குது வெங்கடேஷ்

இமைக்கும் ஞானத்துக்கும் அமைந்த பொருத்தம்

இமைக்கும் ஞானத்துக்கும் அமைந்த பொருத்தம் 1 இமை அசைக்கிற அளவுக்குக் கூட அசைவு இருக்கக்கூடாது  2 இமைப் பொழுது கூட சுத்த சிவத்தின் மீது நினைவு தவறக்கூடாது இதெல்லாம் சாதனத்தில்  தவத்தில் அனுபவத்துக்கு வந்தால் தான் , ஞானம் அடையமுடியும் வெங்கடேஷ்