கண்ணாடி தவம் பெருமை

கண்ணாடி தவம் பெருமை திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் கண்ணாடி தவம் குழி சேர்க்கும் உண்மை முற்றிலும் உண்மை கண்ணாடி தவத்தால் அடையும் ஞானம் உச்சிக்குழி சேர்க்கும் இந்த வித்தை அறியாத குருடரை மண் குழியில் சேர்க்கும் வெங்கடேஷ்

“ கொடி கட்டி பறத்தல் “  – சன்மார்க்க விளக்கம்

“ கொடி கட்டி பறத்தல் “  – சன்மார்க்க விளக்கம் உலக வழக்கில் இந்த தொழிலில் அவர் கொடி கட்டி பறந்தார் அவர் தன் துறையில் கொடி கட்டி பறந்தார் என்கிறோம் அப்படி என்றால் ?? அவர் தன் துறையில் உச்சத்துக்கு சென்றுவிட்டார் என பொருள் ஆம் ஆன்மீகத்தில் இதன் உண்மை பொருள் என்னவெனில் ?? யார் – எந்த ஆன்ம சாதகர் , விந்து ஆகிய கொடியை , வாசி மூலம் மேலேற்றி பறக்கச்செய்து ,…

திருமந்திரம் – முத்துரியம்

திருமந்திரம் – முத்துரியம் தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்நம்பிய முத்துரி யத்துமே னாடவேயும்பத மும்பத மாகும் உயிர்பரன்செம்பொரு ளான சிவமென லாமே. பொருள் : முத்துரியம் என்னவெனில் தொம்பதம் = சீவ துரியம் தம்பதம் = பர துரியம் அசிபதம் = சிவ துரியம் தொம்பதம் = சீவ துரியம் – சுழுமுனை வாசல் தம்பதம் = பர துரியம் – நெற்றி நடு –  ஆன்ம நிலை   அசிபதம் = சிவ துரியம்  – சிவ…