திருமந்திரம் – முத்துரியம்

திருமந்திரம் – முத்துரியம்

தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே.

பொருள் :

முத்துரியம் என்னவெனில்

தொம்பதம் = சீவ துரியம்

தம்பதம் = பர துரியம்

அசிபதம் = சிவ துரியம்

தொம்பதம் = சீவ துரியம் – சுழுமுனை வாசல்

தம்பதம் = பர துரியம் – நெற்றி நடு –  ஆன்ம நிலை  

அசிபதம் = சிவ துரியம்  – சிவ வெளிகள்  – பொன்னம்பல -சிற்றம்பல வெளிகள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s