ஜீவன் -ஆன்மா – சுத்த சிவம்

ஜீவன் -ஆன்மா – சுத்த சிவம் படி நிலைகள் எப்படி எனில்?? UPS மாதிரி ஜீவன் நம் வீட்டின் எல்லா சாதனத்துக்கும் மின்சாரம் அளிக்காது மெழுகு வத்தி EB மின்சாரம் மாதிரி ஆன்மா அணு உலை மின் சக்தி மாதிரி சூரியன் மாதிரி ஆன்மா மின்னல் மாதிரி சுத்த சிவம் ஒரு நொடியில் பல்லாயிரம் KV மின்சாரம் உற்பத்தி செய்யும் முச்சடர்க்கும் ஒளி அளிக்கும் பேரண்ட ஒளி வெங்கடேஷ்

தவம் பெருமை

தவம் பெருமை சாமானியர்க்கு நிதி நெருக்கடி பணக் கஷ்ட நேரத்தில் உறவினர் நட்பு வட்டம் உண்மையான முகம் வெளிவரும் ஆனால் ஆன்ம சாதகர்க்கும் ஞானியர்க்கும் சோதனையான கால கட்டத்தில் தான் தவ ஆற்றல் வெளிப்பட்டு அவரை துயரிலிருந்து மீட்கும் தவ ஆற்றல் அற்புதங்கள் நிகழ்த்தும் தனக்கு மட்டுமல்லாமல் தன் உறவு நட்பு வட்டத்திலும் அணுக்க வட்டத்திலும் இது செயல்படும் வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் வாராத செல்வம் வந்துவிட்டால் இவனுக்கு உலகம் தெரியாது காசு பணம் இல்லை என்றாலோ உலகத்துக்கு இவனை தெரியாது ஞானியர்க்கும் ஆன்ம சாதகர்க்கும் பார்வை அசைவு ஒழித்து நின்றால் அவனுக்கும் உலகம் மறைந்துவிடும் வெங்கடேஷ்

தவம் எப்படி ??

தவம் எப்படி ?? இருக்க வேண்டுமெனில்?? பார்வைத் தாமரை சதா 24×7 ஆகாயத் தாமரை ஆகிய ஆன்ம சூரியனை நோக்கியே இருக்குமாறு பார்த்துக் கொளல் ஆம் உலக நினைவுகள் மறந்து மட்டுமிலாமல் உலகம் மறைந்தும் போக வேண்டும் வெங்கடேஷ்

*அகத்தியர் மெய்ஞானம்*

*அகத்தியர் மெய்ஞானம்* கண்டத்தில் நின்றசித் தறிவைப்பாரு கண்புருவத் திடைவெளி னொளியைப்பாரு தண்டுத்த நாசி நுனி வழியேயேறி சண்முகமா முத்திரையைத் தாக்கிப்பாரு அண்டத்தி லொளி தோற்றும் நடுவே நின்று அங்குமிங்கு மெங்கி நின்ற அடவைப் பாரு கண்டத்தின் முனைப்பார்குண் டலியைப்பாரு கருவான மூலவா தாரம் பாரே பொருள் : கண்டம் எனில் 2 துண்டுகளாக இருக்கும் கண் ஒளியைப் பார். தியானம் தவம் பழகு. பின் புருவ மத்தி ஒளி பார்த்து தவம் செய்க. வாசல் திறந்து உச்சிக்கு…